Announcements / Public Advisories / Updates
-
Home
›
Announcements / Public Advisories / Updates
›
துணைத் தூதுவருடன் நேரடி சந்திப்பு துணைத் தூதுவர் அவர்கள் ஒவ்வொரு (விடுமுறையல்லாத) புதன்கிழமையும் காலை 11 மணி முதல் 1 மணி வரை எந்தவித முன்பதிவுமின்றி மக்களை நேரடியாகச் சந்திப்பார். சந்திக்க விரும்பும் மக்கள் தமது கோரிக்கை மனுவுடன் (தமது தொடர்பு விபரங்களுடன்) வருகை தருவது அவர்களது குறைகளை விரைவில் தீர்ப்பதற்கு ஏதுவாக அமையும்.

May 06, 2026
துணைத் தூதுவருடன் நேரடி சந்திப்பு
துணைத் தூதுவர் அவர்கள் ஒவ்வொரு (விடுமுறையல்லாத) புதன்கிழமையும் காலை 11 மணி முதல் 1 மணி வரை எந்தவித முன்பதிவுமின்றி மக்களை நேரடியாகச் சந்திப்பார். சந்திக்க விரும்பும் மக்கள் தமது கோரிக்கை மனுவுடன் (தமது தொடர்பு விபரங்களுடன்) வருகை தருவது அவர்களது குறைகளை விரைவில் தீர்ப்பதற்கு ஏதுவாக அமையும்.